Natarajan-னை உச்சி முகர்ந்த கேப்டன் Virat Kohli | Oneindia Tamil

2020-12-05 1,711

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் இன்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தன்னுடைய முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களை போட்டு 30 ரன்களை கொடுத்துள்ள பௌலர் நடராஜன் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

Natarajan is coming beautifully -Virat Kohli

#Natarajan
#ViratKohli

Videos similaires